அக்குறும்பு - கோவி.கண்ணன்
குறும்பு பற்றி முதலாவதாய் வந்திருக்கும் கதை நடையில் ஒரு நிகழ்வு. இந்தக் கால பசங்ககிட்ட பெற்றோர்கள் என்ன எதிர்பார்க்கணும், எப்படி நடக்கணும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.
கருத்து என்னவோ நன்றாக இருந்தாலும், சற்று அலுப்புத் தட்டுகின்ற கதை நடை, டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
கதையில் சிறப்பு குறும்பு: ஆசிரியரின் பின் குறிப்பு:
"பின்குறிப்பு : என்ன அக்குறும்பா இருக்கு கதையில்(?) 'குறும்பையே' காணுமே ? ஹலோ ! காலேஜ் படிக்கிறப்ப, தண்ணி அடிக்கிறது, தம் அடிக்கிறது, சைட் அடிக்கிறது, முதல் காட்சி பார்க்கிறது - இது எல்லாம் குறும்பு இல்லாமல் வேறு என்னவாம் ?:):)"

